எமது பாடசாலையின் இணையத்தள அபிவிருத்தி குழுவானது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 திகதி ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் 10 நபர்கள் உள்ளனர். இக்குழுவின் பொறுப்பாசிரியர் எச். இல்மியா ஆசிரியை ஆவார். இக்குழுவின் மூலம் எமது பாடசாலைக்கென தனியான இணையத்தளபக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விணையத்தள மூலம் பாடசாலை தொடர்பான அனைத்து விடயங்களும் இலகுவாக அறிந்து கொள்ளலாம் .
எம்.எப்.எம்.பஸ்ரான்
இணையத்தள வடிவமைப்பாளர்
எம்.டி.எம்.பாஹிக்
இணையத்தள வடிவமைப்பாளர்
எம்.எஸ்.எம்.அமான்
இணையத்தள வடிவமைப்பாளர்
ஐ.எப். ஹனா
இணையத்தள வடிவமைப்பாளர்
என்.எப்.நஸ்கியா
இணையத்தள வடிவமைப்பாளர்
ஆர்.எப்.அப்லா
இணையத்தள வடிவமைப்பாளர்
எம்.ஆர்.சஹ்லா
இணையத்தள வடிவமைப்பாளர்
எம்.ஆர்.ஹிபா
இணையத்தள வடிவமைப்பாளர்
எம்.என்.நஸ்னின்
இணையத்தள வடிவமைப்பாளர்






