குளியாபிட்டிய
குளி /மடிகே அனுக்கன முஸ்லிம் மகா வித்யாலயமாகிய எமது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 75 வருட நிறைவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெறவிருக்கும் பவள விழா விரைவில் ....
சிறந்த கல்வியின் மூலம் திறமையான பிள்ளை
நவீன உலகிற்கு பொருத்தப்பாடுடைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் சமநிலை ஆளுமையுள்ள செயற்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்குதல்