பவள விழா

page-header-1900x320.jpeg
WhatsApp Image 2024-03-15 at 9.10.03 AM.jpeg
Prefects Board

மாணவத்தலைவர்கள்

ஒவ்வொரு பாடசாலையின் வளர்ச்சியிலும் மாணவத்தலைவர்களின் வகிபாகம் இருக்கும். அது போலவே, எமது பாடசாலையின் முன்னேற்றத்தில் மாணவத்தலைவர்களுக்கும் பங்குண்டு. அந்த வகையில் மாணவத்தலைவர்கள் பாடசாலையின் ஒழுங்கு,ஒழுக்கம்,பண்பாடு போன்ற விடயங்களில் பங்குகளை ஏற்கின்றனர். இவர்களே மாணவர்களுக்கான முன்மாதிரியாகவும் பாடசாலையில் திகழ்கின்றனர். மாணவர்களை தீய வழியிலிருந்து நல்வழியில் செலுத்தும் பொறுப்பு மாணவத்தலைவர்களுக்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சிறந்த ஆளுமைகளை மாணவர்களிடம் வளர்ப்பதில் இவர்களும் ஒத்துழைக்கிறார்கள். இவ்வாறு,பாடசாலை ஆரம்பம் முதல் முடிவு வரையிலும் அதிபார் மற்றும் ஆசிரியர்களை போன்றே மாணவத்தலைவர்களும் தத்தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிபட செய்கின்றார்கள்.

 

புகைப்படம் மாணவன் பெயர் தரம்

எம்.எப்.எம்.பஸ்ரான்

தரம் 13

எம்.டி.எம்.பாஹிக்

தரம் 13

எம்.கெ நிஸ்ராப் ஹுசைன்

தரம் 13

எம்.ஆர்.எம்.அர்ஹம்

தரம் 13

எம்.டி. அஷ்பாக்

தரம் 13

ஐ.எப். ஹனா

தரம் 13

என்.எப்.நஸ்கியா

தரம் 13

ஆர்.எப்.அப்லா

தரம் 13

எம்.ஆர்.சஹ்லா

தரம் 13

எப்.பஸாலா

தரம் 13