பிரதி அதிபர் செய்தி
எம்.எம் இஸ்மினான்
மடிகே அனுக்கன கல்லூரியின் இணையத்தளத்திற்கு சில வார்த்தைகளை அனுப்புவதில் அதிபருடன் இணைந்து நானும் மகிழ்ச்சி அடைகிறேன் . இப் பாடசாலையின் உபதலைவராக கடமையாற்றுவதை எண்ணி பெருமையும் அடைகிறேன். மேலும் அரும்பாடுபட்டு இவ்விணையத்தளத்தை அறிமுகப்படுத்திய கல்லூரி IT சொசைட்டிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.எம் இஸ்மினான்
பிரதி அதிபர்
குளி /மடிகே அனுக்கன முஸ்லீம் மகா வித்யாலயம்.