பவள விழா

page-header-1900x320.jpeg
WhatsApp Image 2024-03-15 at 9.10.03 AM.jpeg

அல்லாஹ்வே உன்னை என்றும் வேண்டுகின்றோமே வாழ்வில் என்றும் சாந்தி பெற வழி செய்வாயே 
அல்லாஹ்வே உன்னை என்றும் வேண்டுகின்றோமே வாழ்வில் என்றும் சாந்தி பெற வழி செய்வாயே  [அல்லாஹ்வே]  
அனுக்கனை கல்லூரியில் கற்றிடும் மாணாக்கள் நாம் அறுங்கலைகள் கற்றிட  அருள் புரிவாய் அல்லாஹ்வே அறிவை என்றும் அதிகரித்து அருள் புரிவாய் அல்லாஹ்வே  [அல்லாஹ்வே]அல்லாஹ்வே உன்னை என்றும் வேண்டுகின்றோமே வாழ்வில் என்றும் சாந்தி பெற வழி செய்வாயே
மறை கூறும் போதனைகள் கருத்தினில் ஏற்றிட மாண்பு நபி பாதையில் வாழ வழி செய்வாயே 
அறிவை என்றும் அதிகரித்து அருள் புரிவாய் அல்லாஹ்வே   [அல்லாஹ்வே]
அல்லாஹ்வே உன்னை என்றும் வேண்டுகின்றோமே வாழ்வில் என்றும் சாந்தி பெற வழி செய்வாயே
அதிபர் ஆசான் யாவருக்கும் அடிபணிந்து நடந்திட அன்பு நீரே  பாலர் நாம் உன்னிடத்தில்  கேட்கிறோம் 
அறிவை என்றும் அதிகரித்து அருள் புரிவாய் அல்லாஹ்வே  [அல்லாஹ்வே]
அல்லாஹ்வே உன்னை என்றும் வேண்டுகின்றோமே வாழ்வில் என்றும் சாந்தி பெற வழி செய்வாயே