மாணவர் ஒழுக்க கோவை
மாணவர்கள் நாளாந்தம் காலையில் 7 மணிக்கு பாடசாலைக்கு சமூகமளித்தல் நேரம் பிந்தி வாருவதை தவிர்த்தல்.- முறையான பாடசாலை சீருடையுடன் வருதல்.
- சமய ஆராதனைக்கு முன்னர் வகுப்பறை மற்றும் சுற்று சூழளை சுத்தம் செய்தல்.
- காளைக்கூட்டம் நடைபெறும் ;பொழுது இரு கைகளையும் கட்டி இலகுவாய் நிற்றல்.
- ஆசிரியரிகளுடன் மரியாதையாக நடந்து கொள்ளுதல்.
- அதிபர் ,ஆசிரியர் ,மாணவர்தலைவர்கல்,மற்றும் வகுப்பு தலைவர்ஹலுக்கு கட்டுப்பட்டு நடத்தல்.
பாடசாலையின் ஒழுக்கங்களை பேணிநடந்து கொள்ளல்.- பாடசாலையின் பொருட்களை பாதுகாத்தல்.
- படங்கள் நடைபெறும் போது வகுப்பறை ஹாலுக்கு சென்று இடையூ று செய்யதிருத்தல்.
- தத் தமது பொருட்களை தாமே பாதுகாத்தல்.
- லீ காலங்கள் மற்றும் பாடசாலை அல்லாத நேரங்களில் பிரத்தியோக வகுப்புகளுக்கு பாடசாலை சீருடையுடன் வருதல்.
- வகுப்பறையிலிருந்து செல்ல நேரிடின் ஆண் பிள்ளையாயின் ஒரு வானும் பெண் பிள்ளையாயின் இரு வரும் அனுமதியுடன் செல்லுதல்.
- ஆசிரியர் வராதசந்தர்ப்பங்களில் ஒப்படைகளை செய்தல்,பாட விடயங்களில் ஈடுபடுதல்.
- மாணவர்கள் கூட்டாக செல்கின்ற பொழுது வாரிசெய்யாகவும் அமைதியாகவும் செல்லுதல்.
- பாதணி அணிய முடியாத கலீல் காயம் ஏட்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் கறுப்பு நிற இறப்பர் பதானிகளை அணிவதாக்கு அனுமதிக்க படும்.
- பாடசாலை வாராத சந்தர்ப்பங்களில் முறையான காரணத்தேய் எழுத்து மூலம் வகுப்பு ஆசிரியரிடமும் ஏழு நாட்களுக்கு மேலாயின் பெற்றோர் நேரடியாக அதிபரிடத்தில் காரணத்தை தெளிவு படுத்த வேண்டும்.
- பாடசாலை காலத்திலும் ,பழைய மாணவராய் இருக்கும் காலத்திலும் என்றும் நம்மதிப்பை பேணக்கூடிய வராகவும் இருத்தல்
ஆசிரியர்களின் ஒழுக்கக் கோவை
- அதிபருடன் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளுதல்.
- பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு முன்னர் சமூகமளித்தல்.
- வருடத்துக்கு குறைந்த லீ வுவாளைப் பெற்றுக்கொள்ளல்.
- லீவு பெறும் சந்தர்ப்பங்களில் ஒப்படைகள் வழங்கி மாணவர்களை பாட விடயங்கங்களில் ஈடுபடுத்தல்.
- மாணவர்மயக்க கேள்வியை பூரண கற்பித்தளில் ஈடுபடுதல்.
- அதிபரால் வழங்கப்படுகின்ற பொறுப்புக்களை திறன் பட செய்து முடித்தல்.
- மாணவர் அடைவு மட்டம் பெறுபேறுகளைக் கூட்டுவதற்காண முயட்சிகளை செய்தல் பெற்றோர் களினதும் மணவாகளினதும் நம்பிக்கையை வென்றெடுத்து செயட்படுத்தல்.
- சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையான உடை அணிதல்.
- பாடசாலை நேரத்திலும், அல்லாத நேரத்திலும் தியாக உணர்வுடன் கடமையாற்றுதல் .
- காலை கூட்டம் மட்டும் மன்றங்களின் போதும் சகல ஆசிரியர்ஹளும் பங்கேற்று மாணவர்ஹளுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ளல்.
- செயலமர்வுகள்,கருத்தரங்குகளில் கலந்து கொள்வதுடன் தமது தஹமேய்களைக் கூட்டிக் கொண்டுஆளுமையை விருத்திசெய்து கொள்ளல்.






