பவள விழா

page-header-1900x320.jpeg
WhatsApp Image 2024-03-15 at 9.10.03 AM.jpeg

அதிபர் செய்தி

A.K.M.பவ்ஸான்

மடிகே அனுக்கன கல்லூரியின் இணையத்தளத்திற்கு சில வார்த்தைகளை அனுப்புவது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி . இந்த மதிப்புமிக்க பாடசாலை தலைமை தலைவராக பணியாற்றுவதை நான் உண்மையிலேயே பெருமையாக உணர்கிறேன் . மேலும் இந்த  இணையத்தளத்தை அறிமுகப்படுத்திய கல்லூரி IT சொசைட்டிக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்க இந்த வாய்பை பயன்படுத்துகிறேன்.

A.K.M.பவ்ஸான்
அதிபர்
குளி /மடிகே அனுக்கன முஸ்லீம் மகா வித்யாலயம்.