பாடசாலையின் வண்ணங்கள்
எமது பாடசாலையின் வண்ணங்களாக கபிலம்,பச்சை மற்றும் வெள்ளை நிறங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இந்நிறங்கள் எமது பாடசாலை கொடியிலும் பாடசாலை இலட்சினையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இந்நிறங்களினால் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் பின்வறுமாறு,
| கபிலம் | பச்சை | வெள்ளை |
கபிலம் ;
கபில நிறம் எமது பாடசாலை கொடியின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.அது மட்டுமன்றி எமது பாடசாலை இலட்சினையிலும் சிறுபகுதியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்நிறம் உறுதி,இலக்கு,ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு,ஊக்குவிப்பு,அதிநவீனம்,கருணை மற்றும் வரவேற்பு என்ற கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது.
பச்சை ;
பச்சை நிறமானது எமது பாடசாலை இலட்சினையில் பெரும்பாலான பகுதியில் பயன்படுத்தப்பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,பாதுகாப்பு,வளர்ச்சி,நல்லிணக்கம்,ஆரோக்கியம்,சமநிலை,புத்துணர்ச்சி,பொதுமை,எதிர்பார்ப்பு,முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டம் என்ற கருத்துக்களை பிரதிபலிக்கின்றது.
வெள்ளை
;வெள்ளை நிறமானது எமது பாடசாலை இலட்சினையின் பெரும்பாலான பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் கருத்துக்களாக சுத்தம்,தூய்மை,தீங்கின்மை,எளிமை மற்றும் நன்மை என்பவற்றை கூறலாம்






