6 - 9வகுப்புக்கள்
இப்பிரிவில் 6 ஆண்டு முதல் 9 ஆண்டு வரையான வகுப்புக்கள் காணப்படும். சிறந்த ஆளுமையுள்ள பிள்ளைகளை உருவாக்கும் செயல்பாடுகள் இதில் நடைபெறும். இப்பிரிவில் 13 பாடங்கள் நடைபெறும்.
- தமிழ்
- இஸ்லாம்
- கணிதம்
- விஞ்ஞனம்
- ஆங்கிலம்
- புவியியல்
- வரலாறு
- சுகாதாரமும் உடற்கல்வியும்
- குடியியற்கல்வி
- இரண்டாம் மொழி சிங்களம்
- சித்திரம்
- தகவல் தொழிநுட்பம்
- செயன்முறை தொழிநுட்பம்
உயர் தரம்
- உயர் தரத்தில் 12 மற்றும் 13 ஆகிய தரங்கள் உள்ளடங்குகின்றன.குளி /மடிகே அனுக்கன முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் உயர் தர பாடத்தொகுதிகளில் கலைப்பிரிவு மாத்திரம் உள்ளடங்குகிறது.
அவை; - தமிழ்
- இஸ்லாம்
- புவியியல்
- அரசியல்
- பொது அறிவு
- பொது ஆங்கிலம்
- பொது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம்






