பள்ளியின் அடையாளம், ஒழுங்கு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் முக்கிய அங்கம் சீருடை. சீருடை அணியும் போது பின்வரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

ஆண்கள் (1-9)

  • முஸ்லிம் ஆண்கள் அனைவரும் தொப்பி அணிதல் வேண்டும்.
  • கட்டாயம் டை (Tie) அணிந்திருத்தல் வேண்டும்.
  • நீல நிற டவுசர் (Trouser) அணிந்து வருதல் வேண்டும்.
  • கறுப்பு நிற சூ (Shoe) அணிந்து வருதல் வேண்டும்.
  • சட்டை முழங்கையில் இருந்து 4 அங்குலத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது.

சீருடைக்கு கடிகாரம் (Watch ) அணிவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் (10-13)

  • முஸ்லிம் ஆண்கள் அனைவரும் தொப்பி அணிதல் வேண்டும்.
  • கட்டாயம் டை (Tie) அணிந்திருத்தல் வேண்டும்.
  • வெள்ளை நிற டவுசர் (Trouser) அணிந்து வருதல் வேண்டும்.
  • கறுப்பு நிற சூ (Shoe) அணிந்து வருதல் வேண்டும்.
  • சட்டை முழங்கையில் இருந்து 4 அங்குலத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது.

சீருடைக்கு கடிகாரம் (Watch ) அணிவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

பெண்கள்(1-5)

  • தலையின் நடுவில் நன்றாக இருக்கும் வகையில் முடியை பாதியாக பிரிக்க வேண்டும்.
  • பாக்கெட்டின் வலது விளிம்பில் பள்ளி லோகோ தைக்கப்பட வேண்டும்.
  • முழங்கை எல்லை என்பது கவுனின் இடுப்பு ஆகும்.
  • கவுனின் ஹெம் முழங்காலின் கீழ் எல்லையில் இருக்க வேண்டும்.
  • வெள்ளை சாக்ஸ் மற்றும் கருப்பு காலணிகளை அணியுங்கள்.
  • காதுகளை மறைக்காத வகையில் கூந்தலை அழகாக சீவ வேண்டும்.
  • கூந்தலை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.
  •  இடுப்பு 2 அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
 
பெண்கள்(5-13)

  • பர்தா அணிந்து வருதல் வேண்டும்.
  • வெள்ளை நிற டவுசர் அணிந்து வருதல் வேண்டும்.
  • வெள்ளை நிற சூ மற்றும் சாக்ஸ் (Socks) அணிந்து வருதல் வேண்டும்.
  • பாடசாலையின் இலச்சினை பர்தாவின் வலப்புறத்தில் வைத்து தைக்கப்பட்டு இருக்க வேண்டும்.