முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் களிகாம்பு
எமது பாடசாலையாகிய குளி /மடிகே அனுக்கன முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் களிகாம்பு நிகழ்ச்சியில் சிறந்து விளங்குகிறது.2023 ஆம் ஆண்டு மீலாதுன் நபி விழா போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமை எமது பாடசாலையின் பெருமையில் செல்வாக்கு செலுத்துகிறது. இப்போட்டியில் கிட்டத்தட்ட 8 மாணவர்கள் பங்கு கொண்டனர்.அம்மாணவர்கள் கீழ்வருமாறு ,
எப்.எம்.யாஸிர்
எ.எம்.அம்ரத்
எம்.ஜெ.எம்.அம்மார்
எம்.என்.ராஷித் மொஹம்மட்
எச்.எம்.ஆகிப்
ஆர்.எம்.ஸிப்னாஸ்
எப்.எம்.அக்மல்
எம்.எம்.நஜாத்
இந்நிகழ்ச்சியை மாணவர்களுக்கு பயிற்றுவித்து இவ்வெற்றியை ஈட்டுத்தர அரும்பாடுபட்டவர் எமது கிராமவாசிகளில் ஒருவரான எம்.ஜலால் தீன் என்பவர் ஆவார்.அது மட்டுமன்றி இஸ்லாமிய கலாசாரத்தை விருத்தி செய்யும் வகையில் எமது பாடசாலையில் நடைபெறும் ஒவ்வொரு விஷேட வைபவங்களிலும்
இக்களிக்காம்பு நிகழ்ச்சி அரங்கேற்றற்றப்படும்.
சாதனைகள்






