பவள விழா

page-header-1900x320.jpeg
WhatsApp Image 2024-03-15 at 9.10.03 AM.jpeg
2023 இல் காற்பந்தாட்டத்தில் வலய மட்டத்தில் முதலிடம்

2023 இல் காற்பந்தாட்டத்தில் வலய மட்டத்தில் முதலிடம்

வலய மட்டங்களுக்கிடையிலான இல்லவிளையாட்டுப் போட்டியில் காற்பந்தாட்ட நிகழ்ச்சியின் பிரதிபலிப்பு

எமது பாடசாலையாகிய குளி / மடிகே அனுக்கன  முஸ்லிம் மகாவித்தியாலத்தில்  வலயமட்டங்களுக்கிடையிலான இல்லவிளையாட்டுப் போட்டியில் 
 காற்பந்தாட்ட நிகழ்ச்சியில்  2023 ஆண்டு முதலிடம் பெற்றமை எமது பாடசாலையின் பெருமையில் செல்வாக்கு செலுத்துகிறது. இப் போட்டியில் 11 மாணவர்கள் பங்கு கொண்டனர்.

ராஹிம்
ஹமாஸ் 
அக்ஸாப் 
அர்கம் 
ஹஸ்னி 
நிஸ்ரான் 
இக்னாப் 
இன்பாஸ் 
அஹ்லாஸ் 
ஸகி 
ராஸித் 

 மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியை பயிற்றுவித்தவர் எம். கியாஸ்தீன் அவர்கள் ஆவார்.