குளியாபிட்டிய
குளி /மடிகே அனுக்கன முஸ்லிம் மகா வித்தியாலயம் 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய கல்வி வலயம் பண்டுவஸ்நுவர கோட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. தமிழ்மொழிப் பாடசாலை ஆகும். பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று.
சிறந்த கல்வியின் மூலம் திறமையான பிள்ளை
நவீன உலகிற்கு பொருத்தப்பாடுடைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் சமநிலை ஆளுமையுள்ள செயற்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்குதல்